Close

Press Release

Filter by:

Drug Abuse Prevention Awareness 26-06-2026

Published on: 29/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.06.2026) திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் முன்னிட்டு நடைபெறும் ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026 கொடியசைத்து தொடங்கி வைத்தார்

More

Protect Children and Educate Girl Children  an Awareness Programme 24-06-2026

Published on: 24/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொலைப்பேசி உதவி எண் விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.

More

Monday GDP 22-06-2026

Published on: 22/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் இன்று (22.06.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்

More

DISHA Meeting 20-06-2026

Published on: 22/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.06.2026) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட ஆட்சித்தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி.வந்தனா கார்க் இஆப., அவர்கள் முன்னிலையில், ஊரக வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு தலைவர் / ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் / திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி […]

More

Electricity Committee Meeting 20-06-2026

Published on: 22/06/2026

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட மின்சார குழு தலைவர் திரு.சி.என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் முன்னிலையில், இன்று (20.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சார குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை தலைவர் மாவட்ட மின்சார குழு / ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசபாக்கம்), திரு.எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), திரு.ஆர்.அபிஷேக் (போளூர்), திரு.எஸ்.வேலு (செங்கம்) மற்றும் […]

More

Revenue Jamabandi (Settlement of Accounts) – 17.06.2026

Published on: 17/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) உட்பிரிவு பட்டா மாற்றம் வேண்டி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை வழங்கினார்.

More

Hon’ble Ministers Review Meeting on 12-06-2026

Published on: 15/06/2026

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜீனா அவர்கள் தலைமையில் இன்று (12.06.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் திரு.சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மரு.செல்வராஜ்,இ.ஆ.ப., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்

More

District Collector distributed the assistive devices to the applicants 08-06-2026

Published on: 08/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பம் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உதவி உபகரணங்களை வழங்கினார்.

More

District collector Inspection 05-06-2026

Published on: 08/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் புதுார் அரசு தொடக்கப்பள்ளியிலுள்ள உணவு கூடத்தில் தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரத்தினை உண்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

More

Monday GDP Petition 01-06-2026

Published on: 01/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்  

More