Close

Press Release

Filter by:

District Collector Review Meeting 20-07-2026

Published on: 21/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப., அவர்கள் தலைமையில் இன்று (20.07.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் ஆடி மாத பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

More

District Collector Inspection at Jawadhu Hills 14-07-2026

Published on: 15/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (14.07.2026) ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்கள்

More

Monday GDP 13-07-2026

Published on: 14/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (13.07.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோாிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

More

World Population Day Awareness Rally 11-07-2026

Published on: 14/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (11.07.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

More

Ex-Serviceman GDP 10-07-2026

Published on: 14/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.07.2026) மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.25,000/- ற்கான செயல்முறை ஆணையினை வழங்கினாா்கள்.

More

District Collector Inspected Ration Shop 08-07-2026

Published on: 09/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா காா்க்,இ.ஆ.ப., அவா்கள் இன்று (08.07.2026) செங்கம் வட்டத்திற்குட்பட்ட பாய்ச்சல் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்கள்.

More

District Collector Inspection 07-07-2026

Published on: 07/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.07.2026) கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை குறித்து மருத்துவ பயனாளிகளிடம் கேட்டறிந்தார்கள்.

More

Monday GDP 06-07-2026

Published on: 07/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

More

Jawadhu Hills Summer Festival 2026 Review Meeting 02-07-2026

Published on: 03/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (02.07.2026) ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள 26 வது கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

More

District Collector inaugurated the orientation programme for first-year students 01-07-2026

Published on: 01/07/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.07.2026) திருவண்ணாமலை அரசு கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தொளி பயிற்சியை (Orientation Programme) துவக்கி வைத்தார்

More