The Hon’ble Chief Minister inaugurated the Infrastructure Workshop Building at the Government Polytechnic College, Nagapadi, 04-08-2026
Published on: 05/08/2026The Hon’ble Chief Minister of Tamil Nadu inaugurated the Infrastructure Workshop Building at the Government Polytechnic College, Nagapadi, Tiruvannamalai District, through video conferencing from the Secretariat, Chennai, today (04.08.2026). Following the inauguration, the District Collector of Tiruvannamalai, Mrs. Vandana Garg, I.A.S., attended the event held at the Government Polytechnic College, Nagapadi. During her visit, she […]
MoreMonday GDP 03-08-2026
Published on: 05/08/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இஆப., அவர்கள் இன்று (03.08.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
MoreUngalai Thedi Ungal Ooril 28-07-2026
Published on: 29/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் (28.07.2026) உங்களைத் தேடி உங்கள் ஊாில் திட்டத்தின் கீழ் வந்தவாசி வட்டத்திற்குட்பட்ட மாம்பட்டு ஊராட்சியில் ரூ.13.75 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியினைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
MoreDistrict Collector Inspection 22-07-2026
Published on: 24/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (21.07.2026) புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கம்பட்டு நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்கள்.
MoreDistrict Collector Review Meeting 20-07-2026
Published on: 21/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப., அவர்கள் தலைமையில் இன்று (20.07.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் ஆடி மாத பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
MoreDistrict Collector Inspection at Jawadhu Hills 14-07-2026
Published on: 15/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (14.07.2026) ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்கள்
MoreMonday GDP 13-07-2026
Published on: 14/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (13.07.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோாிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
MoreWorld Population Day Awareness Rally 11-07-2026
Published on: 14/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (11.07.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
MoreEx-Serviceman GDP 10-07-2026
Published on: 14/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.07.2026) மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா்வு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.25,000/- ற்கான செயல்முறை ஆணையினை வழங்கினாா்கள்.
MoreDistrict Collector Inspected Ration Shop 08-07-2026
Published on: 09/07/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா காா்க்,இ.ஆ.ப., அவா்கள் இன்று (08.07.2026) செங்கம் வட்டத்திற்குட்பட்ட பாய்ச்சல் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்கள்.
More