Close

Press Release

Filter by:

District Collector Review Meeting 20-05-2026

Published on: 22/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறை வழியாக அளிக்கப்படும் இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

More

Monday GDP Meeting

Published on: 12/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

More

Chitra Pournami facilities at the temple and the Girivala Path 2026

Published on: 02/05/2026

திருவண்ணாமலை அருள்மிக அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2026 முன்னிட்டு இன்று (01.05.2026) திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

More

Counting Personnel Randomization 28-04-2026

Published on: 28/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனத்திற்கான முதல் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் (First Randomization) பணி நடைபெற்றது.

More

Strong Room Inspection 26-04-2026

Published on: 28/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முடிவுற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.04.2026) திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

More

Collector inspection in control Room

Published on: 28/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.

More

Counting Centre Inspection 21-04-2026

Published on: 22/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆகியோர் இன்று (21.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

More

Polling Personnel 3rd Randomization 21-04-2026

Published on: 22/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று (21.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கணினி மூலம் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி நிர்ணயம் செய்வதற்கான மூன்றாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் நடைபெற்றது.

More

Review Meeting 19-04-2026

Published on: 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), ஆகியோர்கள் முன்னிலையில் இன்று (19.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தொடர்பு அலுவலர்களுடன் […]

More

Zonal Officers Training Collector Inspection 16-04-2026

Published on: 18/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.04.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரம் பொருத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

More