Press Release
Monday GDP Meeting
Published on: 29/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
Review meeting on the increase in the pass rate of school students 22-05-2026
Published on: 29/05/2026Review meeting on the increase in the pass rate of school students 22-05-2026
Blood centre Advance tour Programme for Blood donation camp JUN_2026 to MAY_2027
Published on: 29/05/2026Blood centre Advance tour Programme for Blood donation camp JUN_2026 to MAY_2027
District Collector Inspection 21-05-2026
Published on: 22/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.05.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட முத்து விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
District Collector Review Meeting 20-05-2026
Published on: 22/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறை வழியாக அளிக்கப்படும் இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Monday GDP Meeting
Published on: 12/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Chitra Pournami facilities at the temple and the Girivala Path 2026
Published on: 02/05/2026திருவண்ணாமலை அருள்மிக அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2026 முன்னிட்டு இன்று (01.05.2026) திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
Counting Personnel Randomization 28-04-2026
Published on: 28/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனத்திற்கான முதல் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் (First Randomization) பணி நடைபெற்றது.
Strong Room Inspection 26-04-2026
Published on: 28/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முடிவுற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.04.2026) திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Collector inspection in control Room
Published on: 28/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.