Close

Election 2024

Filter by:

Observers Meeting

Published on: 09/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.அபிஷேக் கிருஷ்ணா, இ.ஆ.ப., (செங்கம், கலசபாக்கம்), திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) ஆகியோரும், தேர்தல் காவல் பார்வையாளர்திரு.அவ்லா ரமேஷ் ரெட்டி, இ.கா.ப., ஆகியோர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை […]

More

Collector Inspection in Control Room 07-04-2026

Published on: 08/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

More

DEO & Observers Counting centre Inspection 06-04-2026

Published on: 08/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2026) திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு.சதேந்திர சிங் இ.ஆ.ப., செய்யாறு மற்றும் வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு.ராமகிருஷ்ணா சிந்துாரி, இ.ஆ.ப., மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.அவுலா ரமேஷ் ரெட்டி, இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆரணி தச்சூர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படடுள்ள வாக்கு எண்ணும் […]

More

Voters Awareness Event 06-04-2026

Published on: 08/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள ஈசான்ய மைதானத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆட்டோக்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வ வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

More

Voters Awareness Event 04-04-2026

Published on: 08/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.04.2026) திருவண்ணாமலை வட்டம், பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழினை வாக்காளர்களுக்கு வழங்கி தேர்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

More

Collector Inspection in Polling Stations 02-04-2026

Published on: 03/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் பகுதியில் உள்ள பாகம் எண்.5,6,7-இல் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

More

Collector Inspection in Control Room

Published on: 02/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

More

Voters Awareness Event – 01.04.2026

Published on: 02/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2026) ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் மனித சங்கிலி நடைபெற்றது.

More

First Phase of Training for Polling Station Officials 28-03-2026

Published on: 28/03/2026

First Phase of Training for Polling Station Officials 28-03-2026

More