ஊடக வெளியீடுகள்

Filter by:
inspection.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 05-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் புதுார் அரசு தொடக்கப்பள்ளியிலுள்ள உணவு கூடத்தில் தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரத்தினை உண்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.   திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்

collector

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

agri gdp

விவசாய குறைதீர் கூட்டம் 29-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைத்தீர்வு கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மே 2026 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

pournami

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் 26-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் வைகாசி மாத பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

census

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2027 பொறுப்பு அலுவலர்களுக்கான மூன்று நாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்-25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2027 பொறுப்பு அலுவலர்களுக்கான மூன்று நாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்-25.05.2026

25

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 25-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

22

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது 22-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

படங்கள் ஏதும்  இல்லை

இரத்த தான முகாமுக்கான இரத்த மைய முன்னோட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல், ஜூன் 2026 முதல் மே 2027 வரை

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

Blood center Advance tour Programme for Blood donation camp JUN_2026 to MAY_2027

inspection.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு 21-05-2026

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.05.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட முத்து விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்