மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் 26-05-2026
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் வைகாசி மாத பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.