மூடு

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது 22-05-2026

வெளியிடப்பட்ட தேதி : 29/05/2026
22

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.