Close

Collector Inspection in Polling Stations 02-04-2026

Publish Date : 03/04/2026
booth ins.

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் பகுதியில் உள்ள பாகம் எண்.5,6,7-இல் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.