Voters Awareness Event 04-04-2026
Publish Date : 08/04/2026
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.04.2026) திருவண்ணாமலை வட்டம், பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழினை வாக்காளர்களுக்கு வழங்கி தேர்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.