2nd Phase of Training for Polling Station Officials
Publish Date : 16/04/2026
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.04.2026) திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.