• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
northeast.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( PDF 41 KB)

மேலும் பல
ungaluril.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார் (PDF 41 KB)

மேலும் பல
vinayagar.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2024

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

மேலும் பல
kodaivizha.

ஜவ்வாது மலையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கோடை விழா சிறப்பாக நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2024

ஜவ்வாது மலையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கோடை விழா சிறப்பாக நடைபெற்றது

மேலும் பல
aids.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக எச்ஐவிஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக எச்ஐவிஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ( pdf 39 kb)

மேலும் பல
TNCS.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) அவர்கள் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) அவர்கள் கள ஆய்வு (PDF 29 KB)

மேலும் பல
Tamil puthalvan.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2024

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா

மேலும் பல
RD.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக 4 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக 4 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் திறப்பு விழா

மேலும் பல
inspection.

மாண்புமிகு  அமைச்சர்  ஊராட்சிக்கு உட்பட்ட புனல்காடு பகுதியில் நவீன குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2024

மாண்புமிகு  அமைச்சர்  ஊராட்சிக்கு உட்பட்ட புனல்காடு பகுதியில் நவீன குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் ( PDF 26 KB)

மேலும் பல
mm.

மக்களுடன் முதல்வர் முகாமில் 1898 மனுக்கள் பெறப்பட்டன, பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2024

மக்களுடன் முதல்வர் முகாமில் 1898 மனுக்கள் பெறப்பட்டன, பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் (PDF 29 KB)

மேலும் பல