மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு 02-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் பகுதியில் உள்ள பாகம் எண்.5,6,7-இல் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு 01-04-2026

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2026) ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் மனித சங்கிலி நடைபெற்றது.

மேலும் பல

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 28-03-2026

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 27.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 27.03.2026

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 26.03.2026

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – 23.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – 23.03.2026

மேலும் பல

வாக்குச்சாவடி மையம் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

வாக்குச்சாவடி மையம் ஆய்வு

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 19-03-2026

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி (pdf 43 )

மேலும் பல

சட்டமன்ற தொகுதிகளில்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

 சட்டமன்ற தொகுதிகளில்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது (pdf 49 kb)

மேலும் பல