இரத்த தான முகாமுக்கான இரத்த மைய முன்னோட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல், ஜூன் 2026 முதல் மே 2027 வரை
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026Blood center Advance tour Programme for Blood donation camp JUN_2026 to MAY_2027
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு 21-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.05.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட முத்து விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வுக்கூட்டம் 20-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் துறை வழியாக அளிக்கப்படும் இணையவழி பட்டா மாறுதல் தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் பலமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் பலசித்ரா பௌர்ணமி மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026திருவண்ணாமலை அருள்மிக அண்ணாமலையார் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2026 முன்னிட்டு இன்று (01.05.2026) திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பலவாக்கு எண்ணும் பணி அலுவலர்களுக்கு கணினி வழி குலுக்கல் முறை
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனத்திற்கான முதல் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் (First Randomization) பணி நடைபெற்றது.
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முடிவுற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.04.2026) திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெற்றதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆகியோர் இன்று (21.04.2026) திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பலதேர்தல் பணி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட கணினி வழி குலுக்கல் முறை 21-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று (21.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கணினி மூலம் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி நிர்ணயம் செய்வதற்கான மூன்றாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் நடைபெற்றது.
மேலும் பல