மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
CMCAMP.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டு  பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 40 KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் புதியதாக வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் புதியதாக  வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார்கள் (PDF 34 KB)

மேலும் பல
சாத்தனூர் நீர்த்தேக்கம்.

சாத்தனூர் அணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

சாத்தனூர் அணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

மேலும் பல
INSPECTION.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்தார்கள். (PDF 44 KB)

மேலும் பல
meeting.

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறையின் செயல்படுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு துறையின் செயல்படுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 213 KB)

மேலும் பல
gdp.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள் (PDF 200 KB)

மேலும் பல
flag.

சுதந்திர தின விழா – 15.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

சுதந்திர தின விழா – 15.08.2025

மேலும் பல
COLLEAGE.

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது

மேலும் பல
SCHOOL.

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரிப்பள்ளியின் கட்டடிடங்களை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் புதியதாக கட்டப்பட்டு வரும் மாதிரிப்பள்ளியின் கட்டடிடங்களை ஆய்வு செய்தார்.

மேலும் பல
Powrnami.

பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

பௌர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் பல