மூடு

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும்.  இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. இங்குள்ள முதலைப்பண்ணையில்100க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்து வருகின்றன. திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரமும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • சுற்றுலாத்தலங்கள் - சாத்தனூர் சிறுவர் பூங்கா
  • சுற்றுலாத்தலங்கள் - சாத்தனூர் சிலை
  • சுற்றுலாத்தலங்கள் - சாத்தனூர் அணை வான் பார்வை

அடைவது எப்படி:

வான் வழியாக

திருவண்ணாமலையிருந்து சென்னை விமான நிலையம் 189 கி.மி தூரத்தில் அமைந்துள்ளது.

தொடர்வண்டி வழியாக

திருவண்ணாமலை இரயில் நிலையம் வேலூர் - திருப்பதி இடையில் அமைந்துள்ளது. மிக விரைவில் சென்னைக்கும் இரயில் மார்க்கம் வர உள்ளது.

சாலை வழியாக

திருவண்ணாமலை - தண்ராம்பட்டு வழியாக 28 கி.மி தூரத்தில் சாத்தனூர் அணையை அடையலாம்