அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | துவக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மீண்டும் மஞ்சப்பை விருதுகள் 2024-2025 | தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் முன்மாதிரியான பங்களிப்பை வழங்கிய பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி சிறப்பிக்க முன்வந்துள்ளது. அதன் அடிப்படையில் மீண்டும் மஞ்சப்பை விருதுகள் 2024-2025 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கானஅறிவிப்பு. |
03/03/2025 | 01/05/2025 | பார்க்க (1 MB) Application format (2 MB) |
2024 – ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது | 2024 – ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது |
10/02/2025 | 15/04/2025 | பார்க்க (1 MB) |