வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு 06-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள ஈசான்ய மைதானத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆட்டோக்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வ வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 04-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.04.2026) திருவண்ணாமலை வட்டம், பண்டிதப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழினை வாக்காளர்களுக்கு வழங்கி தேர்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பலவாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு 02-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் பகுதியில் உள்ள பாகம் எண்.5,6,7-இல் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலதேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு 01-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.04.2026) ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் மனித சங்கிலி நடைபெற்றது.
மேலும் பலவாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 28-03-2026
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 27.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 27.03.2026
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 26.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 26.03.2026
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – 23.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – 23.03.2026
மேலும் பல