26 வது கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (02.07.2026) ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள 26 வது கோடை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது