வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் சமவாய்ப்புக்குட்படுத்துதல்
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட திரு.அபிஷேக் கிருஷ்ணா, இ.ஆ.ப., (செங்கம், கலசபாக்கம்), திரு.ரவிகுமார் சர்பூர், இ.ஆ.ப., (திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்), திரு.சதேந்திர சிங், இ.ஆ.ப., (போளூர், ஆரணி), திரு.ராமகிருஷ்ணா சித்தூரி, இ.ஆ.ப., (செய்யார், வந்தவாசி) ஆகியோர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.04.2026) தேர்தலில் ஈடுபடுத்தப்படவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் இரண்டாம் சமவாய்ப்புக்குட்படுத்துதல் (Second Randomization) பணி நடைபெற்றது.