வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு 06-04-2026
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2026) திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள ஈசான்ய மைதானத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஆட்டோக்களில் தேர்தல் குறித்த விழிப்புணர்வ வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.