மாவட்ட ஆட்சியர் கார்த்திகை தீபம் 2026 என்கின்ற கைபேசி செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
Deepam photo1

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2026 நடைபெறுவதை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபம் 2026 என்கின்ற கைபேசி செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.