மூடு

மாவட்ட ஆட்சித்தலைவா் மக்கள் தொடா்பு திட்ட முகாமைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
camp.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவா்கள் இன்று (09.09.2026) தண்டராம்பட்டு, தேனம்மை பழனியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமைக் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்.