மாதாந்திர கல்வி மீளாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.10.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான மாதாந்திர கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.