மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025