மூடு

மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 18/04/2026
zonal

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.04.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரம் பொருத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்