மூடு

போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழி 11-08-2026

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
DRUGS.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் தலைமையில் இன்று (11.08.2026) சென்னை, மாநிலக் கல்லூாி அரங்கில் நடைபெற்ற போதை இல்லா தமிழ்நாடு போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – Drug Free Tamilnadu – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் கல்லூாி மாணவ, மாணவிகளுடன் நேரலையில் பாா்வையிட்டாா்.