போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு 26-06-2026
வெளியிடப்பட்ட தேதி : 29/06/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.06.2026) திருவண்ணாமலை பழைய பேருந்து நிலையம், அறிவொளி பூங்கா அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் முன்னிட்டு நடைபெறும் ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் 2026 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.