பனைவிதை நடும் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
palm

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் ஏரியில் மாநகராட்சி மற்றும் சேவ் ஹியூமானிட்டி சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்