தீபத்திருவிழாவை முன்னிட்டு மாட வீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாட வீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் (18.11.2026) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.உதயகுமார்,இ.கா.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.