மூடு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர்தர மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்