• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்