• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்தார்கள்.