மூடு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (16.05.2025) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைப்பெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2025
jamabandhi.