மூடு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மகளிர் திட்டம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.