மூடு

தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
ceo meeting
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் திரு.பானு பிரகாஷ் எத்துரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் திருமதி. அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (11.04.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைடிபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.