அங்கன்வாடி மையத்தில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
Anganvadi Centre

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.11.2026) துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.