மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் புதியதாக வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தார்கள்.