• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தொகுதி – 4 தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.