மூடு

தேர்தல் துறை

பாராளுமன்ற தொகுதிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்வரும் 2 பாராளுமன்ற தொகுதிகள், மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கியுள்ளது.

1. திருவண்ணாமலை – 11

2. ஆரணி – 12

சட்டமன்ற தொகுதிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பின்வரும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளது.

1. செங்கம் (தனி) – 62

2. திருவண்ணாமலை – 63

3. கீழ்பென்னாத்தூர் – 64

4. கலசபாக்கம் – 65

5. போளூர் – 66

6. ஆரணி – 67

7. செய்யாறு – 68

8. வந்தவாசி (தனி) – 69

 

பிற தகவல்கள்

சட்டமன்ற பாராளுமன்ற தொகுதி எண்ணிக்கை (PDF 15 KB)

வாக்காளர்கள் எண்ணிக்கை (PDF 4 KB)

வாக்குப்பதிவு நிலையத்தின் எண்ணிக்கை (PDF 5 KB)