மூடு

அடைவது எப்படி

விமான மார்க்கம்

சென்னை பன்னாட்டு முனையத்திலிருந்து 189 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தொடர்வண்டி மார்க்கம்

திருவண்ணாமலைக்கு இரயிலில் காட்பாடி – விழுப்புரம் இரயில் பாதையில், திருப்பதி, மதுரை, மயிலாடுதுறை, கடலூர் பகுதியிலிருந்து வந்து சேரலாம். (இரயில் பயண அட்டவணை) (PDF 920 KB)

சாலை மார்க்கம்

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துவசதிகள் உள்ளன. (பேருந்து கால அட்டவணை) (PDF 66 KB)