பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
mahalir.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.11.2026) கீழ்பென்னாத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.