விக்சித் பாரத் (VBYLD) 2027 மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (11.09.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விக்சித் பாரத் (VBYLD) 2027 நிகழ்வை சிறப்பாக செயல்படுத்துவது மற்றும் மாவட்ட ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.