மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் தலைமையில் ஊட்டச்சத்து குறைபாடிற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று (09.09.2026) தண்டராம்பட்டு, தேனம்மை பழனியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ஊட்டச்சத்து குறைபாடிற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்