மூடு

தாட்கோ

                                                                                             தாட்கோ

தாட்கோ– 1. வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

 தகுதி

  • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
  • 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

மானிய விபரம்

  • இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மொத்த திட்டதொகையில்மூலதன மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ50இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
  • 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
  1. ஆதிதிராவிடர்களுக்கானமுன்னேற்றதிட்டம் (Pradhan MantriAnusuchitJaatiAbhyudayYojna – PM-AJAY)

தகுதி

  • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
  • 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மானிய விபரம்

  • திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000/- இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்

நிபந்தனைகள்

இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)

Apply online: https://newscheme.tahdco.com

  1. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார திட்டம்

தகுதி

  • விண்ணப்பதார் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 நபர்கள் இருக்க வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் வயது18 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.
  • குழு உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குழுவாக இருக்க வேண்டும்.

      மானிய விபரம்

  • சுய உதவி குழுக்களுக்கு திட்டத்தொகையில் 50% அல்லது அதிகபட்சமாகரூ 00 இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
  1. மண்ணின் மகள் திட்டம்

ஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினபெண்விவசாயதொழிலாளர்களை  நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதி

  • விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
  • 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மானிய விபரம்

  • சந்தை மதிப்பீட்டின்படி,திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5.00 லட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
  • நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • அதிகபட்சமாக 5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5.00ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
  • முத்திரைத்தாள் மற்றும் பதவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது
  • வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
  1. துரித மின் இணைப்பு திட்டம்

தகுதி

  • விண்ணப்பதாரார் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமான ரூ 00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்

  • நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும்.
  • அந்நிலத்தில்கிணறுஅல்லதுஆழ்துளைகிணறுஅமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மானிய விபரம்

.எண் குதிரைத்

திறன்

90% மானியம் 10% பயனாளிபங்குத்தொகை மொத்தம்
1 5H.P 2,25,000/- 25,000/- 2,50,000/-
2 7.5 H.P 2,47,500/- 27,500/- 2,75,000/-
3 10 H.P 2,70,000/- 30,000/- 3,00,000/-
4 15 H.P 3,60,000/- 40,000/- 4,00,000/-

குதிரைத்திறனுக்கேற்ப 90 % அரசு மானியம் மற்றும் 10 % பயனாளி பங்குத்தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)

Apply online: https://newscheme.tahdco.com

  1. கல்விக்கடன்திட்டம்

ஆதிதிராவிடமற்றும்பழங்குடியினமாணாக்கருக்குபட்டப்படிப்பினைஉள்நாடுமற்றும்அயல்நாட்டில்பயில்வதற்காகNSFDC, NSTFDC, NSKFDC போன்றநிதிநிறுவனங்களிடமிருந்துகுறைந்தவட்டியில்கடன்பெற்றுமாணாக்கர்களுக்குகல்விகடன்வழங்கப்பட்டுவருகிறது.

முழுநேரபடிப்புகளுக்கானமாணாக்கர்களுக்குமிககுறைந்தவட்டியில்கல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.

  • ஆதிதிராவிடர்மாணாக்கர்களுக்குஇந்தியநாட்டில்மற்றும்வெளிநாட்டில்கல்விபயிலஅதிகபட்சமாகரூ.400 இலட்சம்வரைகல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.
  • பழங்குடியினர்மாணாக்கர்களுக்குஇந்தியநாட்டில்மற்றும்வெளிநாட்டில்கல்விபயிலஅதிகபட்சமாகரூ.10.00 இலட்சம்வரைகல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.தூய்மைபணியாளர்கள்மாணாக்கர்களுக்குஇந்தியநாட்டில்கல்விபயிலரூ. 10.00 இலட்சம்மற்றும்வெளிநாட்டில்கல்விபயிலஅதிகபட்சமாகரூ.20.00 இலட்சம்வரைகல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.

தகுதி

  • ஆதிதிராவிடமற்றும்பழங்குடியினர்இனத்தவராகஇருக்கவேண்டும்.
  • குடும்பஆண்டுவருமானம்ஆதிதிராவிடர்மாணாக்கர்ளுக்குரூ.5.00 இலட்சம், பழங்குடியினர்மாணாக்கர்ளுக்குரூ.3.00 இலட்சம்மற்றும்தூய்மைபணியாளர்களின்மாணாக்கர்களுக்குரூ.4.50 இலட்சம்இருக்கவேண்டும்.

வட்டிவிகிதம்

  • ஆதிதிராவிடமாணாக்கர்களுக்கு – 6.5%,
  • பழங்குடியினமாணாக்கர்களுக்கு – 6%
  • தூய்மைபணியாளர்களின்மாணவர்கள்இந்தியநாட்டில்கல்விபயில-6% வெளிநாட்டில்கல்விபயில -7% மற்றும்இந்தியநாட்டில்கல்விபயிலமாணவிகளுக்கு -5.5% வெளிநாட்டில்கல்விபயிலமாணவிகளுக்கு -6.5%

கடனைதிரும்பசெலுத்தும்காலம்

  • கல்விகடன்பெற்றமாதத்தில்இருந்துவட்டிபணம்மாதம்தோறும்செலுத்தவேண்டும்.
  • படிப்புமுடித்தஅல்லதுவேலைக்குசெல்லுதல்இதில்எதுமுன்னதோ, அதிலிருந்து 5 ஆண்டுகளில் 60 தவணைகளில்கடனைதிரும்பசெலுத்தவேண்டும்

விண்ணப்பிக்கும்முறைமை (துறையின்இணையதளம் / இ-சேவைமையம்/ நேரடியாக)

Apply online: https://tel.tahdco.com/

மனுதாரர்இணைக்கவேண்டியசான்றுகள்

சாதிசான்றிதழ், வருமானசான்றிதழ், ஆதார்அட்டை, குடும்பஅட்டை, திட்டஅறிக்கை, விலைப்புள்ளி

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)

Apply online: https://newscheme.tahdco.com

தொடர்புஅலுவலரின்பதவி

மாவட்டமேலாளர், தாட்கோ

துறைத்தலைமைதொலைபேசிஎண்/ மின்னஞ்சல்மற்றும்இணையதளமுகவரி

இயக்குநர்

தமிழ்நாடுஆதிதிராவிடர்வீட்டுவசதிமற்றும்மேம்பாட்டுக்கழகம்.

தாட்கோ, எண் 31, செனடாப்சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடுதூய்மைப்பணிபுரிவோர்நலவாரியத்தில்உறுப்பினர்பதிவுக்கானவிண்ணப்பித்தினைஅந்தந்தமாவட்டத்தின்மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / மாவட்டமேலாளர்அலுவலகத்தில்பெறலாம். விண்ணப்பிப்பவர்.  இந்நலவாரிய

 

உறுப்பினராகபதிவுபெறத்தகுதியுடையநபர்கள்தூய்மைப்பணிபுரிவோர்என்பதற்கானசான்றிதழைசுகாதாரஆய்வாளர்/ உதவிசெயற்பொறியாளர் / செயல்அலுவலர் / மாநகராட்சிஆணையர் / வட்டாட்சியர்அலுவலரிடம்பெற்றுபூர்த்செய்தவிண்ணப்பித்தினைமாவட்டமேலாளர், தாட்கோ, அவர்களிடம்சம்ர்ப்பிக்கவேண்டும். இவ்விண்ணப்பங்களைசரிபார்த்துமாவட்டமேலாளர், தாட்கோஉறுப்பினர்களுக்குஅடையானஅட்டையைவழங்கப்படுகிறது.

 

வஎண். நலத்திட்டத்தின்பெயர் வழங்கப்படும்தொகை
1. விபத்துக்காப்பீட்டுத்திட்டம்
பணியிடத்தில்விபத்து/மரணம்உறுப்புகளைஇழந்தால்சரிசெய்யஇயலாதஅளவுஇழந்தால் ரூ.10,00,000
ஒருகையினைஇழந்தால் ரூ.1,00,000
ஒருகாலிணைஇழந்தால் ரூ.1,00,000
ஒருகண்முழுவதும்சரிசெய்யமுடியாதஅளவுபார்வைஇழப்பு ரூ.1,00,000
ஏனையகாயங்கள்ஏற்பட்டுமுழுஇயலாமைக்கு ரூ.1,00,000
2. இயற்கைமரணஉதவி ரூ20,000
3 ஈமச்சடங்குஉதவித்தொகை ரூ.5,000
4 கல்விஉதவித்தொகை
10ம் வகுப்புபடித்துவரும் (பெண்கள்மட்டும்) ரூ.1,000
10ம் வகுப்புதேர்ச்சிபெற்றவர்  (இருபலருக்கும்) ரூ.1,000
11ம் வகுப்புபடித்துவரும் (பெண்கள்மட்டும்) ரூ.1,000
12ம் வகுப்புபடித்துவரும் (பெண்கள்மட்டும்) ரூ.1,500
12ம் வகுப்புபடித்துவரும் (இருபலருக்கும்) ரூ.1,500
முறையானபட்டப்படிப்பு ரூ.1,500
விடுதியில்தங்கிபடித்தால் ரூ.1,750
முறையானபட்டமேற்படிப்பு ரூ.4,000
விடுதியில்தங்கிபடித்தால் ரூ.5,000
தொழில்நுட்பப்பட்டப்படிப்பு ரூ.4,000
விடுதியில்தங்கிபடித்தால் ரூ.6,000
தொழில்நுட்பப்பட்டமேற்படிப்பு ரூ.6,000
விடுதியில்தங்கிபடித்தால் ரூ.8,000
ஐ.டி.ஐ. அல்லதுபாலிடெக்னிப்படிப்பு ரூ.1,000
விடுதியில்தங்கிபடித்தால் ரூ.1,200
5 திருமணஉதவித்தொகைதொழிலாளர் (அ) மகள் (அ) மகள்குடும்பத்திற்குஇருமுறைமட்டும்
ஆண் ரூ.3,000
பெண் ரூ.5,000
6 மகப்பேறுஉதவி ரூ.6,000
கருச்சிதைவு/கருகலைப்பு ரூ.3,000
7 கண்கண்ணாடிஉதவி ரூ.500
8 முதியோர்ஓய்வூதியம் ரூ.1000

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)

Apply online: https://tncwwb.com/