கிராம சபை கூட்டம் கொளக்குடி ஊராட்சி
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2026) திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.