சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் – 2026
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 80 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.