உங்களைத் தேடி உங்கள் ஊாில் ஆய்வு 12-08-2026
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.08.2026) உங்களைத் தேடி உங்கள் ஊாில் திட்டத்தின் கீழ் போளுா் வட்டத்திற்குட்பட்ட காங்கேயனூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.