மாவட்ட ஆட்சியா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் 10-08-2026
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.08.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.